சபதம் என்றால் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவாக இருக்க கூடாது. எடுத்த காரியத்தில் வெற்றி காண வேண்டும் என்ற மன உறுதியுடன் திட சித்தத்தை பிறர் அறியும்படி வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
1. விஸ்வாமித்திரர் சபதம்: தன் தவ வலிமையை நிலை நிறுத்தல்
2. பாஞ்சாலி சபதம்: துச்சாதனினின் கொடுமைக்கு பழி தீர்க்க.
3. பீஷ்மர் சபதம்: தன் தந்தையின் இச்சையை பூர்த்தி செய்ய.
4. துரோணர் சபதம்: துருபதனின் அகந்தை அடங்க.
5. சாணக்கிய சபதம்: தன்னை அவமதித்த நந்த வம்சத்தை வேரறுக்க.
6. அசோகன் சபதம்: மண் ஆசையை ஒழிக்க.
7. கண்ணகி சபதம்: கற்பின் மகிமையை உணர்த்த.
No comments:
Post a Comment