Friday, September 16, 2011

காசி கயாவில் பிண்டம் கொடுத்தபின் பெற்றோருக்குத் திதி கொடுக்கத் தேவையில்லையா?

காசி கயாவில் பிண்டம் கொடுத்தபின் பெற்றோருக்குத் திதி கொடுக்கத் தேவையில்லையா?

நம் ஆயுள் உள்ளவரை சிரத்தையுடன் செய்யப்பட வேண்டிய காரியம் பெற்றோருக்குத் திதி கொடுப்பது. நம்மிடம் சிரத்தை குறையும் போது தான் இப்படியெல்லாம் சிந்திக்க நம் மனம் இடம் கொடுக்கிறது. காசி, கயாவில் பிண்டம் வைப்பது என்பது இதுவரை செய்து வந்ததில் ஏதாவது குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யும். அவ்வளவு தான். அதற்காக திதி கொடுப்பதை நிறுத்தி விட முடியாது. தினமும் சாப்பிடுகிறோம். தீபாவளியன்று பலகாரங்களுடன் விசேஷமாக சாப்பிடுகிறோம். அதற்காக மறுநாளிலிருந்து சாப்பிடுவதை நிறுத்துவதில்லையே

No comments:

Post a Comment