* திருஷ்டி கழிக்க பூசணிக்காயை பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?
திருஷ்டி கழிக்க சூடம் ஏற்றி திருநீறு பூசுவது தான் வழக்கில் இருந் தது. பிறகு, பூசணிக்காய் பழக்கம் எப்படியோ வந்திருக்கிறது. காளி, பைரவர் போன்ற உக்ர தெய்வங்களுக்கு, மாமிசம் படைப்பதற்க பதிலாக, பூசணிக்காய் வெட்டி குங்குமம் தடவி பலி கொடுப்பது சாஸ்திரங்களில் உள்ள விஷயம். கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் இவ்வாறு செய்கின்றனர். மாமிசத்திற் பதிலாக இப்படிச் செய்வார்கள். கண் திருஷ்டியினால் ரத்தக்காயம் போன்றவை ஏற்படாமலிருக்க இதுபோன்ற பழக்கங்கள் வந்திருக்கலாம்

No comments:
Post a Comment