ஒவ்வொரு அம்பிகைக்கும் உகந்த மலர்கள் உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடுத்து
பூஜித்தல் அவசியம்.
முதல் நாள்: வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை மலர்களால்
மகேஸ்வரியை அர்ச்சிக்க வேண்டும்.
இரண்டாம் நாள்: மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்வது நலம்
பயக்கும்.
மூன்றாம் நாள்: மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால்
அர்ச்சனை செய்ய வேண்டும்.
நான்காம் நாள்: ஜாதிமல்லி மற்றும் மணமுள்ள மலர்களால்
அர்ச்சனை செய்யவும்.
ஐந்தாம் நாள்: முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உகந்தது.
ஆறாம் நாள்: செம்பருத்தி மற்றும் சிவந்த நிறமுள்ள மலர்கள்.
ஏழாம் நாள்: மல்லிகை, முல்லை போன்ற சுகந்த மணமுள்ள மலர்களால்
அர்ச்சிப்பது விசேஷம்.
எட்டாம் நாள்: ரோஜா போன்ற சுகந்த மலர்களால் அர்ச்சிக்க
வேண்டும்.
ஒன்பதாம் நாள்: செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்களால்
அர்ச்சனை செய்தால் வளம் பெருகும்.
No comments:
Post a Comment