aanmigam
Sunday, March 4, 2012
ஈர ஆடை உடுத்திக் கொண்டு பூஜை செய்வது சரிதானா?
இது கேரள சம்பிரதாயத்தில் உள்ளது. சாஸ்திரப்படி ஸ்நானம் செய்த பிறகு காய்ந்த ஆடை உடுத்தியே அனுஷ்டானம் பூஜை இவைகளை செய்ய வேண்டும்.
பொதுவாக மங்கள நிகழ்ச்சிகளுக்கு ஈர ஆடை உடுத்தக் கூடாது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment