புனித நீராடலில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளன. இதில் ஐப்பசி, கார்த்திகை, மாசி, வைகாசி ஆகிய நான்கு மாதங்களும் புனித நீராடலுக்கு உகந்த மாதங்கள்.
இம்மாதங்களில் அதிகாலையில் எழுந்து புனித தீர்த்தங்களில் நீராடுவது புண்ணியம் தரக்கூடியது. மாசி மாத நீராடலுக்கு மகா ஸ்நானம் என்று பெயர்.
இதுபற்றி மகா புராணம், கந்த புராணம் போன்றவற்றில் விரிவாகக் காணலாம். புனித நீராடிய பின்னர் இயன்ற தானங்களை செய்வது இன்னும் சிறப்பானது.
No comments:
Post a Comment