கோவிலில் வீற்றிருக்கும் கடவுளுக்கு தினமும் அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கான பொருள்களாக எந்தெந்த பொருட்களை வழங்குவதன் மூலம் என்னென்ன பலன்கள் பெறலாம் என்று பார்ப்போம்.
பஞசாமிர்தம் - வெற்றி
பால் - நீண்ட ஆயுள்
தேன் - இசை ஞானம்
நெய் - சுகமான வாழ்வு
விபூதி - நல்ல மக்கள்பேறு
பன்னீர் - புகழ்
சந்தனம் - சொர்க்க வாழ்வு
பூக்கள் - மகிழ்ச்சி
குங்குமம் - மங்களம்
No comments:
Post a Comment