என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே |
||
(திருமந்திரம் : 81)
|
என்று
குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. தமிழில் ஆகமங்களின் சாரங்களைத்
தொகுத்தளிப்பதே அவர் வருகையின் நோக்கம் என்பது உறுதியாகிறது.
|
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
|
(திருமந்திரம் : 147)
No comments:
Post a Comment