Thursday, December 20, 2012

நவக்கிரகங்கள் - நிறம் - நவரத்தினம் - உலோகம்

நவக்கிரகங்கள் - நிறம் - நவரத்தினம் - உலோகம்

சூரியன் - சிவப்பு - மாணிக்கம் - செம்பு

சந்திரன் - வெள்ளை - முத்து - ஈயம்

செவ்வாய் - சிவப்பு - பவளம் - செம்பு

புதன் - பச்சை - மரகதப்பச்சை - பித்தளை

குரு - மஞ்சள் - புஷ்பராகம் - பொன்

சுக்கிரன் - வெள்ளை - வைரம் - வெள்ளி

சனி - கறுப்பு - நீலம் - இரும்பு

ராகு - கறுப்பு - கோமேதகம் - கருங்கல்

கேது - சிவப்பு வைடூரியம் - துருக்கல்

No comments:

Post a Comment