எங்கள் எல்லோருக்கும் தெரிந்தது போல், பச்சை தாவரங்கள் பகல் பொழுதுகளில் கரியமிலைவாயு (CO2) வை உள்ளெடுத்து பிராணவாயு (O2) வை வெளிவிடுகிறது தங்களது உணவுத்தொகுப்பின் போது. திருவிழா, திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள், மரணச்சடங்கு போன்ற அமங்கள நிகழ்வுகள் எல்லாம் அதிகளவு மக்கள் தொகையால் கரியமிலை வாயுவின் அடர்த்தி அதிகமானதாகவேயிருக்கும். ஆதலால் அதை குறைக்கவும் ஒட்சிசனின் அளவை கூட்டவும் சம்பிரதாயம் என்ற பெயரிலேயே விஞ்ஞானத்தை உட்புகுத்தியவர்கள் எங்கள் முன்னோர்கள். அதிலும் குருத்தோலைதான் மிகச்சிறப்பாக ஒளித்தொகுப்பில் ஈடுபடும் என்பது இங்கே குறிப்பிட்தக்கது. (மிக அகலமான இலையுள்ள வாழைமரம் கட்டுவதும்தான்
No comments:
Post a Comment