சில காலக் கணக்கீடுகள் கற்றுக்
கொள்வோம்.
***********************
மனிதர்களின் ஒரு வருடம்(365
மனித நாட்கள்)= தேவர்களின் ஒரு நாள்.
மனித வருடங்கள் 360=தேவர்களின்
ஒரு வருடம்
கிருதயுகம் – 4800 (தேவ வருடம்)
=17. 28 இலட்சம் மனித வருடங்கள்
திரேதாயுகம் – 3600 (தேவ
வருடம்) =12.96 இலட்சம் மனித வருடங்கள்
துவாபரயுகம் – 2400 (தேவ
வருடம்) =8.64 இலட்சம் மனித வருடங்கள்
கலியுகம் – 1200 (தேவ வருடம்)
=4.32 இலட்சம் மனித வருடங்கள்
ஒரு சதுர்யுகம்.=தேவ வருடம்
12,000=12,000 *360=43.2இலட்சம் மனித வருடங்கள்
இரண்டாயிரம் சதுர்யுகங்கள்
கொண்டது பிரம்மாவிற்கு ஒரு நாளாகும்.
No comments:
Post a Comment