சனிக்கிரக பீடை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி போன்ற சனிக்கிரகத்
தொல்லைகளிலிருந்து விடுபட, கோபூஜையும், கோதானமும் செய்ய வேண்டும். இத்தகு
அதிவிசேஷமான,மகத்துவம் நிறைந்த பூஜை கோபூஜையே ஆகும். கோதானம் செய்யும் போது கவனிக்க
வேண்டியவை:-
*கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.
*நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.
*தலை ஈற்றுப் பசுவை தானம் செய்வது மிகவும் சிறந்தது.
*கறவையுள்ள பசுவைத் தானம் கொடுப்பதே முறை.
*தாயையும்,பால் அருந்தும் கன்றையும் பிரித்து தானம் அளிக்க கூடாது.
*பசுவோடு காளையையும் சேர்த்து தானம் செய்வது மேன்மையாகும்.
*பால் கறப்பதற்கான பாத்திரமும் சேர்த்து கொடுத்தல் வேண்டும்.
*பசுவைத் தானம் செய்யும் போது, குறைந்தது ஒரு வருட உணவிற்கும் பராமரிப்புக்கும் பொருளாகவோ, பணமாகவோ வகை செய்வது-இன்னும் மேன்மை தரும்.

No comments:
Post a Comment