பெண்களுக்கு வரும் பல பிரச்சினைகளில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகள் மிக
முக்கியமானது. அந்த கோளாறை தீர்க்க உதவும் தக்க பரிகாரம் வருமாறு:-
புதுப்பானை வாங்கி அதில் அரிசி, காய்கறிகள் பல சரக்குச் சாமான்கள் ஆகியவற்றைப்போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமையன்று ஏழைகள் சிலரை அழைத்து வந்து தக்க மரியாதை செய்து பின்னர் புதுப்பானையை அதில் போடப்பட்ட பொருட்களுடன் அவர்களுக்குத் தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்

No comments:
Post a Comment