Sunday, May 26, 2013

சங்கடஹர சதுர்த்தி விரதம். இடையில் விட்டாலும் மீண்டும் தொடரலாமா?

 சங்கடஹர சதுர்த்தி விரதமிருக்கிறேன். இடையில் விட்டாலும் மீண்டும் தொடரலாமா?

காரணமில்லாமல் இடையில் நிறுத்தக் கூடாது. ஒரு குறிக்கோளுக்காக விரதமிருந்து அது நிறைவேறி விட்டால் நிறுத்திக் கொள்ளலாம். அதை மீண்டும் தொடர்வதிலும் தவறு ஒன்றுமில்லை.

No comments:

Post a Comment