Thursday, May 9, 2013

கனவில் பாம்பு வருகிறது

கனவில் பாம்பு வருகிறது.
அது பகலில் தூங்கும்போது வரும் கனவு என்றால், அதற்குப் பலன் இல்லை. சுடுநீரில் குளித்த பின் ஏற்படும் பித்த மயக்கம் போன்றதுதான் அது. ஜாக்ரத், ஸுஷுப்தி, சொப்பனம் என்று இதை வடமொழியில் கூறுவர். பாம்பு துரத்துவதாகவும், கடிப்பதாகவும் கனவு வந்தால் ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் கஜேந்திர மோட்ச அத்தியாயத்தை பாராயணம் செய்யுங்கள். கீழேயுள்ள மந்திரத்தை காலையில் குளித்து விட்டு பல தடவை சொல்லுங்கள். கனவு வந்த நாளில் சிவ தரிசனம் செய்யுங்கள். வர இருக்கும் சர்ப்பசாப பலனை அறிவிக்கும் நிகழ்ச்சிதான் இது.

புத்தீந்த்ரிய மன: ப்ராணான்
பாந்து பார்ஷ த பூஷணா:
ஓம் அனந்தாய நமோ நம:

No comments:

Post a Comment