வேறெந்த கோயில்களில் கிரிவலம் பிரபலமாக உள்ளது?(திருவண்ணாமலையைத் தவிர)
மலைகள் எல்லாமே இறைவனின் வடிவமாகப் போற்றப்படுகின்றன. ""அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே'' என்கிறார் திருஞானசம்பந்தர். எனவே, கிரிவலம் வருவது மிகப்புனிதமான செயல். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை, சுவாமிமலை, திருப்பரங்குன்றம் போன்ற தலங்களிலும் கிரிவலம் பிரபலமாகி வருகிறது. திருப்பரங்குன்றத்தை "பரகிரி' "பராசலம்' என்று திருமுறைகள் சிறப்பிக்கின்றன. முதலாவது படைவீடான பரங்குன்றத்தை வலம் வந்து வழிபட்டால் வாழ்வில் எல்லா
நன்மையும் பெருகும்.

No comments:
Post a Comment