Saturday, June 8, 2013

ஏழரை சனி தொல்லையா?

ஏழரை சனி காலத்தில் தானம் கொடுப்பது சிறந்தது. உங்கள் ஜாதகத்தில் ஏழரை சனி பாதிப்பு இருக்குமானால்.

சனிஸ்வரனை திருப்தி படுத்த தைலம் அதாவது நல்லெண்ணை தூய்மையான நீல கல், எள், உளுந்து பூமி இருப்பு ஆகியவற்றை தானமாக அளிக்கலாம்.

மேலும் கருமை நிற ஆடு கருமை நிற எருமை மாடு ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம். 

No comments:

Post a Comment