வீட்டில்  ஹோமங்களை  அடிக்கடி  செய்து  கொண்டேயிருங்கள் .  பிறறையும்  செய்யச்சொல்லுங்கள் .  ஹோமப்புகையும்  மந்திரங்களும்  உங்கள்  வீட்டை  மட்டுமல்ல;  உங்கள்  ஊரையே  காப்பாற்றும் .  இப்படி  எல்லா  ஊர்களிலும்  எல்லோரும்  செய்யத்  துவங்கிவிட்டால்,  காற்றில்  மாசு  கலப்பது  தவிர்க்கப்படுகிறது .  உரிய  காலத்தில்  மழை  பெய்யும் .  இயற்கை  சீற்றங்கள்  ஏற்படாது . ஓசோன்  மண்டலம்  பாதுகாக்கப்படும் .  எத்தனை  அணுமின்  நிலையங்கள்  துவங்கினாலும்  கவலைப்படவேண்டாம் .  கடந்த  சில  ஆண்டுகளுக்கு  முன்பு  நிகழந்த  போபால்  விஷவாயு  விபத்தில்  தினமும்  ஹோமம்  செய்து  கொண்டிருந்த  ஒருவர்  வீட்டில்  எந்த  பாதிப்பும்  ஏற்படவில்லை  என்பது  குறிப்பிடத்தக்கது 
No comments:
Post a Comment