பித்ரு தோஷம் நீங்க கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்யலாம். சிவபெருமானுக்கு
சந்தன அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும். (இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய
வேண்டும்). அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.
சிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய முடியாதவர்கள், 100 கிராம் பச்சரிசி, 5 ரூபாய்க்கு அகத்திக்கீரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்குக் கொடுக்க, பித்ரு, தோஷம் நீங்கும்.
தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.

No comments:
Post a Comment