Monday, July 15, 2013

பஞ்சபூதம் நம் உடலில் அமைந்து இருக்கும் முறை

பஞ்சபூதம் உடலை உருவாக்குகிறது என்பது பொதுவாகக் கூறப்படும் கருத்து. அந்த பஞ்சபூதம் நம் உடலில் அமைந்து இருக்கும் முறை பின்வருமாறு.

...
உடல் உறுப்புகளில் பஞ்சபூதங்களின் கூறுகள் வருமாறு:

மண் : எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர்.

நீர் : உதிரம், மஞ்சை, உமிழ் நீர், நிணம், விந்து.

தீ : பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கம்,

காற்று : போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதல்.

ஆகாயம்: ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனை.

இவ்வாறு நம் உடலில் பஞ்சபூதாங்கள் இருபத்தைந்து கூறுகளாக அமைந்துள்ளது

No comments:

Post a Comment