1. வரங்களை தருபவள் வரலெட்சுமி.
2. வரலெட்சுமி விரதம் இருந்தால் மங்களம், நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் இவை உண்டாகும்.
3. விக்கிரமாதித்தன், நத்தனார் ஆகியோர் நோன்பிருந்து பெரும் பேறுகளை பெற்றனர்.
4. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
5. கணவனுக்கும், குழந்தைகளுக்கும் நன்மை உண்டாகும்.
6. அஷ்ட ஐசுவரியங்கள் சேரும்.
7. மங்கல வாழ்வும், மாங்கல்ய பாக்கியமும் உண்டாகும்.
8. மகாலெட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்.
9.சுமங்கலிப் பெண்கள் மேற்கொள்ளும் வரலட்சுமி விரதத்தால் வீட்டில் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
10.எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். லட்சுமி அருளால் செல்வ வளம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் மணவாழ்வு உண்டாகும்.

No comments:
Post a Comment