Thursday, August 22, 2013

வேதத்தை மறை என குறிப்பிடுவது ஏன்?

மறைபொருளாக இருக்கும் கடவுளை உணர்த்துவது வேதம். வேதம் என்பது எழுதப் பட்ட நூல் அல்ல. குரு தன் சிஷ்யனுக்கு வழிவழியாக (குரு சிஷ்ய மரபு) உபதேசித்தது. இதனால், எழுதாக்கிளவி என்றும் இதற்குப் பெயருண்டு.

No comments:

Post a Comment