Thursday, August 22, 2013

கொடிமரத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டியது கட்டாயமா

கொடிமரத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த பின்னரே கோயில் வழிபாடு நிறைவு பெறுகிறது. சாஷ்டாங்க நமஸ்காரத்தை தெண்டனிடுதல் என்பர். நான், எனது என்னும் அகப்பற்றும், புறப்பற்றும் நம்மை விட்டு அகலுவதற்காக இதனை மேற்கொள்கிறோம்.

No comments:

Post a Comment