Tuesday, September 17, 2013

பெற்றோருக்குச செய்யும் வருடாந்திர சிராத்த திதியை 12 வருடங்களுக்கு மேல் கொடுக்க வேண்டியது இல்லைஇது சரியா ?

பெற்றோருக்குச செய்யும் வருடாந்திர சிராத்த திதியை 12 வருடங்களுக்கு மேல் கொடுக்க வேண்டியது இல்லை; காரணம் அந்த ஆத்மாக்கள் மறுபிறவி எடுத்திருக்கும் என்கின்றனர். இது சரியா ?

சிராத்தத்துக்கும் ஆத்மாவின் மறுபிறவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது

சிராத்தமானது, வம்சத்தின் மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் ஆக செயல்படுத்த வேண்டிய ஒ...ன்று மகிழ்ச்சி என்பது வாழ்நாள் முழுவதும் வேண்டும்தானே ? !

ஆகவே, நாம் உயிருடன் இருக்கும் வரை சிராத்தத்தை செய்தே ஆக வேண்டும். குறிப்பிட்ட வருஷத்துடன் சிராத்தத்தை முடித்து விடலாம் என்று தர்ம சாஸ்திரம் சொல்லவே இல்லை.
- நன்றி ஸ்ரீ சேஷாத்ரி நாத சாஸ்த்ரிகள் - சக்தி விகடனில்

No comments:

Post a Comment