செலவுஇல்லாமல்புண்ணியம்கிடைக்கு மா ?
------------------------------ ---------------------------
புண்ணியத்தைசுலபமாகத்தேடிக்கொள் ள, பகவான்நாமாவைசொல்லிக்கொண்டிருந் தாலேபோதும்; அடிக்கடிசொல்லமுடியாவிட்டாலும், ஒருநாளைக்கு, ஒருதடவைசொன்னாலும்போதும். வாழ்நாள்முழுவதும்சொல்லமுடியாவி ட்டாலும், கடைசிகாலத்தில்சொன்னாலும்போதும் ... சகலபாவங்களும்அகன்று, புண்ணியலோகம்கிடைக்கும். இதற்குபுராணத்தில், "அஜாமிளன்சரித்திரம்' என்றுஒன்றுஉள்ளது. வேதசாஸ்திரம்அறிந்தவர்அஜாமிளன். தினமும்காட்டுக்குசென்றுசமித்து , தர்ப்பைஎல்லாம்எடுத்துவந்து, பூஜை, வழிபாடுஎல்லாம்முறையாகசெய்துவரு பவர். இப்படிஅடிக்கடிகாட்டுக்குப்போகு ம்போது, ஒருசமயம்அங்கிருந்தவேடப்பெண்ணைக ்கண்டார். ஏதோஒருமனமாற்றம்; அவளிடம்ஈடுபாடுகொண்டார்.
நாளடைவில்இந்தசிநேகம்வலுப்பெற்ற து. இவரதுஆசாரஅனுஷ்டானம்குறைந்தது. கடைசியில்வீடு, மனைவியாவற்றையும்விட்டுவிட்டு, அந்தவேடப்பெண்ணுடனேயேதங்கிவிட்ட ார். அதுமட்டுமா? அவள்மூலமாகநாலைந்துபிள்ளைகளையும ்பெற்றுக்கொண்டார். கடைசிபிள்ளைக்கு, "நாராயணன்' என்றுபெயரிட்டார். காலம்ஓடியது. இவரதுமரணகாலம்வந்தது; படுத்துவ...ிட்டார். இவரைஅழைத்துப்போகவந்துவிட்டனர்எ மதூதர்கள். அவர்களைக்கண்டதும், அஜாமிளன்நடுங்கிப்போய், பயத்தில்தன்பிள்ளையாகியநாராயணனை , "நாராயணா!' என்றுகூப்பிட்டுவிட்டார். அவ்வளவுதான், தேவலோகத்தில்இருந்துஇவரைஅழைத்து ப்போகஅங்கேவந்துவிட்டனர்விஷ்ணுத ூதர்கள்.
இவர்களைப்பார்த்தஎமதூதர்கள், "அடடா... நீங்கள்இங்கேவரலாமா? இவன்மகாபாவி. இவனைஅழைத்துப்போகநாங்கள்வந்திரு க்கிறோம்; நீங்கள்போய்விடுங்கள்...' என்றனர். அதற்கு, "இவனாபாவி? இவன்மகாபுண்ணியசாலி. அதனால்தான்இவனைஅழைத்துப்போகநாங் கள்வந்திருக்கிறோம். இவன்கடைசிகாலத்தில், "நாராயணா!' என்றுசொன்னதால், இவனுக்குவிஷ்ணுலோகபதவிகிடைக்கிற து...' என்றனர்விஷ்ணுதூதர்கள். இப்படிஎமதூதர்களும், விஷ்ணுதூதர்களும்வாக்குவாதம்செய ்துபார்த்துவிட்டு, சரி... இதைநம்தலைவரிடமேகேட்டுவிடலாம்என ்றுபோய்விட்டனர். நடந்தவைகளைபார்த்துக்கொண்டிருந் தார்அஜாமிளன்.
அப்போதுதான்அவருக்குஞானம்உண்டாய ிற்று... "அடடா... நாம்இவ்வளவுகாலம்எவ்வளவுபாவம்செ ய்துள்ளோம். இந்தநாராயணநாமமல்லவாநம்மைக்காப் பாற்றியது. அதன்பெருமையைஇவ்வளவுநாளும்தெரிந ்துகொள்ளாமலிருந்துவிட்டோமே...' என்று, வருத்தப்பட்டார். வீடு, மனைவி, வேடச்சி, பிள்ளைகள்எல்லாவற்றையும்விட்டுவ ிட்டு, பத்ரிகாச்ரமம்சென்றுநாராயணனைக்க ுறித்துதவம்செய்து, முக்திபெற்றார்என்பதுசரித்திரம் .
பகவான்நாமாவைமறக்காமல்சொல்லுங்க ளேன்... செலவுஎதுவுமில்லாமல், புண்ணியம்கிடைக்குமே.
------------------------------
புண்ணியத்தைசுலபமாகத்தேடிக்கொள்
நாளடைவில்இந்தசிநேகம்வலுப்பெற்ற
இவர்களைப்பார்த்தஎமதூதர்கள், "அடடா... நீங்கள்இங்கேவரலாமா? இவன்மகாபாவி. இவனைஅழைத்துப்போகநாங்கள்வந்திரு
அப்போதுதான்அவருக்குஞானம்உண்டாய
பகவான்நாமாவைமறக்காமல்சொல்லுங்க
No comments:
Post a Comment