Saturday, September 14, 2013

அதிகாலையே சிலர் முகூர்த்தம் நடத்துகிறார்களே இது சரியா?மஞ்சள் துணியில் நேர்த்திக் கடனாக பணம் முடிய எவ்வளவு வைக்க வேண்டும்?

மஞ்சள் துணியில் நேர்த்திக் கடனாக பணம் முடிய எவ்வளவு வைக்க வேண்டும்?
நம் நேர்த்திக்கடனின் தன்மையைப் பொறுத்து, 12 ரூபாய் முதல் 108, 1008 வரை முடிந்து வைக்கலாம்.

அதிகாலையே சிலர் முகூர்த்தம் நடத்துகிறார்களே இது சரியா?
சூரிய உதயத்திற்குப் பிறகு முகூர்த்தம் நடத்துவதே உத்தமம். தமிழர் மரபுப்படி, சூரிய அஸ்தமனம் முதல் உதயம் வரை இரவுப்பொழுது என்ற கணக்கில் தான் கொள்ளப்படும். கிரகப்பிரவேசம் மட்டும் இதில் விதிவிலக்கு. அதனை அதிகாலையில் நடத்தலாம்

No comments:

Post a Comment