Thursday, September 12, 2013

மரண வீட்டில் காய் வாழை மரத்தை நாட்டுவது ஏன் ?

திருமணவீட்டிலே வாழைமரம் நாட்டுவது ஏன் ?
வாழை மரத்திலே பல விதமான நோய் தீர்க்கும் குணங்கள் இருக்கின்றன.
திருமண வீட்டுக்கு வருகின்ற யாரிடமாவது நோய்க்கிருமிகள்இருக்குமானால்; வாழை மரமானது வாசலிலே நோயாளி வரும்போது அவரோடு வருகின்ற நோய்க்கிருமிகளில் பெருமளவு கிருமிகளைத்தான் இழுத்து வைத்துக் கொள்கின்றது, இதனால் ஊர்மக்கள் எல்லோர...ும் கூடிவரும் போது ஊர் முழுவதும் நோய் பரவாமல் வாழை மரமானது தடுத்து விடுகின்றது,
இதே போல மரணவீட்டிலும் வாழை மரம் நாட்டுவது வழக்கம், ஆனால் மரணவீட்டிற்கு பழ வாழை மரத்திலுள்ள கிருமிகளை இழுத்துக் கொளளும் சக்தி குறைவாக இருப்பதால், அதற்கு காய் வாழை மரத்தைக் கட்டுவார்கள், காய் வாழை மரத்திற்கு நோய்க்கிருமிகளைஇழுத்துககொள்ளும் சக்தி அதிகம்.
திருமண வீட்டிற்கு ஓரளவு குளித்து, சுத்தமாக வருவார்கள், ஆனால் மரண வீட்டிற்கு போய் விட்டு வந்து அனேகர் குளிப்பது வழக்கம், அதனால் தான் அபபடிச் செய்கின்றார்கள்!!!

No comments:

Post a Comment