எவன் ஒருவன் இந்த பிறப்பு-இறப்பு என்ற மீளா சுழற்சியிலிருந்து மீள இறைவனடி நினைக்காதிறுக்கிறானோ அவன்..! எவன் ஒருவன் இந்த பொருளியல் உலகின் பந்தகளிளிருந்து விடுபட நினைக்காதிறுக்கிறானோ அவன்..! எவன் ஒருவன் தன் கனவிலும் மாதரை வெறுத்து ஒதுக்குகிறானோ அவன்..! குலத்தை அழிக்கவந்த கோடாலி காம்பு போன்றவன்..! ஒரு காட்டை அழிக்கும் கோடாலிக்கு பிடி ஒரு மரத்தின் உதிர்ந்த/உலர்ந்த ஒரு கிளையே ஆகும். அப்படி ஒருவன் பிறந்த்தினாலும் மீண்டும் பிறப்பதினாலும் ஒருபயனும் இல்லை - சாணக்யநீதி
No comments:
Post a Comment