Wednesday, September 18, 2013

கிருபானந்தவாரியார் .தகவல்கள்

எவள் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி.

* எவனிடத்தில் சுகம் உண்டாகிறதோ அவனே மகன்.

* எவனிடத்தில் நம்பிக்கை இருக்குமோ அவனே நண்பன்....

* எவ்விடத்தில் வாழ்வு இருக்குமோ அதுவே தேசம்.

* எவன் குடிமக்களைக் காப்பாற்றுகிறானோ அவனே அரசன்.

* எது தர்மத்தில் செலவழிந்ததோ அதுவே நம்முடையது.

--- கிருபானந்தவாரியார் .

No comments:

Post a Comment