விக்கிரகத்தின்
முன் உயர்ந்தும் தாழ்ந்தும் , பக்கவாட்டில் திரும்பியும் தீபாரதனை
நடக்கும்போது தீபங்களின் ஒளியை நமது கண்கள் பின் தொடர்கின்றன .இதனால்
கண்களுக்கு பயிற்சி கிடைக்கிறது . தீபாரதனையின் போது கன்னங்களில்
போட்டுக்கொள்கிறோம்.இதனால் கன்னப் பகுதியிலுள்ள நரம்புகளும் உள்ளங்கையில்
உள்ள நரம்புகளும் அழுத்தம் கிடைக்கின்றன.கன்னம் ,உள்ளங்கையில் உள்ள நரம்பு
முடிசுகளுக்கு வயிறு , மூளை,இதயம்,ஆகியவற்றுடன்,சம ்பந்தம் இருப்பதால் கன்னங்களில் போட்டுக் கொள்ளும் போது வயிறு , மூளை,இதயம் ஆகியவைகள் சக்தி பெறுகின்றன.
பொதுவாக கன்னங்களில் அடி விழும் போது நரம்பு முடிச்சுகளில் அளவுக்கு மீறிய அழுத்தம் பாய்ந்து மூளை,இதயம்,வயிறு,கடுமையாக அதிர்வதால் தான் உடலே சில நிமிடங்களில் கதிகலங்கி நடுங்கிவிடுகிறது
பொதுவாக கன்னங்களில் அடி விழும் போது நரம்பு முடிச்சுகளில் அளவுக்கு மீறிய அழுத்தம் பாய்ந்து மூளை,இதயம்,வயிறு,கடுமையாக அதிர்வதால் தான் உடலே சில நிமிடங்களில் கதிகலங்கி நடுங்கிவிடுகிறது
No comments:
Post a Comment