Thursday, September 5, 2013

சுவாமிக்கு தீப ஆராதனை வலம்புரி காட்டி, பிறகு இடம்புரி காட்ட வேண்டுமா?

சுவாமிக்கு தீப ஆராதனை வலம்புரி காட்டி, பிறகு இடம்புரி காட்ட வேண்டுமா? இடம்புரி காட்டி, பிறகு வலம்புரி காட்ட வேண்டுமா?
பதில்: சுவாமிக்கு தீப ஆராதனை பிரதட்சணமாக வலம்புரியாக மட்டும் காட்டினால் போதும்.(பூமியும் வலப்புறமாககச் சுழன்று கொண்டிருக்கிறது என்பது விஞ்ஞான உண்மை.)

திருஷ்டி கழிக்கும்போது முதலில் வலம்புரியாகக் காட்டி பிறகு இடம்புரியயாகக்காட்டுவார்கள்

No comments:

Post a Comment