அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி என்று அம்பிகையைக் குறிப்பிடுவது
ஏன்?
லலிதா சகஸ்ரநாமத்தில் "ஆப்ரம்ம கீட ஜனன்யை நமஹ' என்று ஒரு நாமாவளி உள்ளது. இதன் பொருள் பிரமன் முதல் புழு வரையிலான எல்லாவற்றிற்கும் தாயாக இருப்பவள் என்று பொருள். எனவே, தேவர்கள், மனிதர்கள், அரக்கள், விலங்குகள் என எல்லாருக்கும் தாயாக இருப்பவளே, அகில அண்டங்களும் அடங்கிய பிரம்மாண்டத்திற்கும் நாயகியாகப் போற்றப்படுகிறாள்.

No comments:
Post a Comment