பட்டினத்தார் பாடல்
கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்...
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே.
விளக்கம் :
கட்டி அணைத்த மனைவியும் , பெற்ற பிள்ளைகளும் ,,
தச்சன் மரத்தை வெட்டி வீழ்த்துவது போல்
எமன் இந்த உடலில் இருந்து உயிரை எடுத்து விட்டால்
மனைவி , பிள்ளைகள் , சுற்றத்தார் அனைவரும்
கொட்டு மேளம் எல்லாம் அடித்து அழுது புலம்பி
மயானம் வருவர், அடுத்து பாதைக்கு எட்டி அடி
வைப்போரே இறைவா ! கச்சியேகம்பனே.
பட்டினத்தார்

No comments:
Post a Comment