Thursday, October 10, 2013

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்"

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்"
 
'ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திரம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிய பந்தனாத் மிருதயோர் முஷீய மாம்ருதாத்"...பொருள்:பக்குவமடைந்த வெள்ளரிப்பழம் (பந்தத்திலிருந்து) கொடியிலிருந்து விடுவிக்கப் படுவது போல் நாம் அமருத்துவம் அடைவதற்காக நம்மை மரணத்திலிருந்து விடுவிக்குமாறு நறுமணமாக உள்வரும் அனைத்து உயிர்களையும் பேணி வளர்ப்பவருமாகிய முக்கண்ணனை (சிவபெருமான் )நாம் வணங்குகின்றோம்

1 comment:

  1. ரொம்ப முக்கியமான நல்ல மந்திரம்

    ReplyDelete