ஆயிரம் (1000) நற்க்கருத்தை படிப்பதைக் காட்டிலும்
ஒரு (1) நற்க்கருத்தை படித்து அந்த கருத்தை முழுமையாக
உங்கள் வாழ்வில்...
கடைப்பிடித்தால் 1000 நற்க்கருத்தை படிப்பதைக் காட்டிலும் மேலான பயன் அளிக்கும் ...
இது சத்தியம் ..
தேன் இனிக்கும் என்று படிப்பது மட்டும் போதாதது .. அதை உண்ண வேண்டும் ..
அப்போது தான் அதன் முழு பயனை பெற முடியும் ..
அது போல்தான் நற்க்கருத்தைக் படித்து
அதை செயல் படுத்த வேண்டும் ...
அப்போதுதான் அந்த உண்மையின் மேலான பயனை அடைய முடியும்

No comments:
Post a Comment