Monday, November 11, 2013

தொழுகை முறை

நாம் கடவுளை வழிபாடும் விதத்தை முறை என்று அழைக்கிறோம்
தொழுகை முறை
இரண்டு கைகளையும் குவித்து இரண்டு பெரு விரல் அல்லது...
கட்டை விரல்கள் தன் நெஞ்சின் உட் புறத்திலும் சுண்டு விரல்கள்
வெளிப் புறமும் வைத்து உடம்பை முன் நோக்கி வளைத்து தலை
குனிந்து, குவிந்த விரல்கள் விலகாமல் வணங்க வேண்டும், அதை போல் நெற்றியில் வைத்தும் குனிந்து இறைவனை தொழலாம் .
தரையில் விழுந்து கும்பிடும் போது, கைகளை நீட்டி விரல்களை சேர்த்து குவித்து வணங்கலாம், திசையை வணங்கும்போது இப்படி வணங்கலாம்.
அழுகை முறை
மனதில் உள்ளதை முறையிட்டு அழுது புலம்பி வெளியிடலாம்
கொடு என்று கெஞ்சி இரண்டு கைகளையும் பாத்திரம்போல் வைத்து
ஏந்தி இறைவனை பார்த்து கேட்க வேண்டும் .
ஏசல் முறை
இறைவனை உரிமையுடன் திட்டி (வைது) வழிபடுதல் விரக்தியில்
உள்ளோர் வழிபடுவர்
எள்ளல் முறை
எள்ளி நகையாடுதல் போல் பேசி வழிபடுதல் ,
கண்டிசன் போட்டு வழிபடுதல் .

No comments:

Post a Comment