கடவுளிடம் புது வருட வேண்டுதல்:-
.
.
.
ஹீரோ: நான் நடிக்கிற படங்கள் எல்லாம் 100 நாள் ஓடவேண்டும்.....
ரசிகன் : திருட்டு CD சீக்கிரமே வந்துடனும்
டாக்டர்: நிறைய நோயாளி வரவேண்டும்
நோயாளி: நான் நோய் நொடி இல்லாமல் வாழனும்
திருடன் : இந்த வருடமாவது நான் திருந்தனும்
வக்கீல் : இந்த வருடம் கொலை/கொள்ளை கேஸ் நிறைய கிடைக்கனும்
குடிகாரன்: இந்த வருடமாவது குடிக்கிறத விட்டுடனும்
அரசாங்கம்: இந்த வருஷம் டாஸ்மாக் வருமானம் இலக்கு 30 ஆயிரம் கோடி
கடவுள் : ??? !!!

No comments:
Post a Comment