கீதையில் கண்ணன்- "என்னை நினைத்திரு...- மரண காலத்திலும் என்னை நினைத்திரு....அப்படி நினைப்பவன் என்னையே வந்தடைகிறான்" என்கிறார்.
அப்போ சாகும்போது கிருஷ்ணா கிருஷ்ணா என்றால் கிருஷ்ணனை அடைந்து விடலாமா ? அடைந்துவிடலாம் தான் .ஆனால் மரணத்தின் வாயிலில் நமக்கு பெருமானை நினைக்கும் பாக்கியம் கிட்டுமா என்றே தெரியவில்லை. மரணம் என்பது எப்படி எங்கு எந்த சூழ்நிலையில் நம்மை வந்தடையும் என்பதே புதிர். அத்தருணத்தில் நாம் சிந்தனையற்று இருக்கலாம். கைகால் விழுந்து கோமாவில் இருக்கலாம். மரணபயத்தில் பீட...ித்து இருக்கலாம்.
சதா சர்வ காலம், இறைத் தியானத்தில் இல்லாத ஒருவன் இறுதி நேரத்தில் எவ்வாறு நினைக்க முடியும். அதனால்தான் எப்போதும் பகவன் நாம ஸ்மரணம் செய் துகொண்டுஇருக்க வேண்டும்.

"எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே."
என்றார் பெரியாழ்வார்.
மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன்.
எப்போதும் பக்தியுடன் பகவன் நம்மாவை சொல்லி சரணடைவோம்.

No comments:
Post a Comment