Thursday, May 15, 2014

அமாவாசை தர்ப்பணம் மந்திரம் அர்த்தம் பொழிப்புரை

அமாவாசை தர்ப்பணம் மந்திரம் அர்த்தம் பொழிப்புரை



 
 
 
 
 
 
i
 


நாம் முன்னோர்களுக்கு ,பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன .
அதில் இன்றியமையாதது தர்ப்பணம் .
தர்ப்பண மந்திரங்களை பதிவு செய்திருக்கிறேன் .காண்க .
இப்பதிவில் அவற்றின் மற்றும் சங்கல்பத்தின் பொருளைத் தருகிறேன் .


யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.
யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.

சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.
அமாவாசை தர்ப்பணம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி


மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம்

ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ”

ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச

யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த
அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய

ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே

அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:

தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம்

மத்யே…………..
நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர

யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம்

……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர
ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்————

—-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ

ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய

ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும்.
…………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ:


பொழிப்புரை .


அசுத்தமான வாயினும் ,சுத்தமான வயினுமேந்த நிலையில்ருந்தாலும் , என்னொருவன் தாமரைக்கண்ணனை நின்னைகின்றானோ, அவன்சுதமாணவனே .
மனதாலோ ,வாகாலோ செயலாலோ வந்தடைந்த பாவம் ,ஸ்ரீ ராம ச்மரனையால் அழிந்துபோம் .
இதில் சந்தேகமில்லை .
ஸ்ரீ ராம ,ராம ,திதியும் விஷ்ணு ,வாரமும் விஷ்ணு,நக்ஷத்திரமும்  ,யோகமும் ,காரணமும் விஷ்ணுவே .

இதில் சந்தேகமில்லை .

உலகனைத்தும் விஷ்ணுவே .
ஸ்ரீ கோவிந்த ,கோவிந்த கோவிந்த !


இப்போது புருஷோதமனனான பகவான் விஷுவின் கட்டளையால் தொழில் புரியும் பிரம்மாவின் இரண்டாவது பரார்தத்த்தில், ச்வேதவராக கல்பத்தில் வைவஸ்வத மன்வந்தரத்தில் ,இருபத்தி எட்டாவது சதுர் யுகத்தில் ,கலியுகத்தில்,முதல் பாதத்தில் ,ஜம்பூத்ட்வீபத்தில் ,பாரத வர்ஷத்ஹில் ,பரத கண்டத்தில் ,மேருவின் தெற்குப்பக்கதில் ,இப்போது ,நடை முறையிலிருக்கும் சகாப்தத்தில் ,பிரபவாதி தொடங்கி அறுபது ஆண்டுககளில் ,…..இன்ன சம்வரத்தில் ,…இன்ன அயனத்தில் ,இன்ன ருதுவில்,இன்ன மாசத்தில் ,கிருஷ்ண , பக்ஷத்தில் , அமாவாசை புண்ணிய திதியில்

வசு  ,ருத்ர  ஆதித்ய ச்வரூபிகளாய் இருக்கும்,எங்களுடைய பித்ரு பிதாமக ப்ரபிதாமகர்களுக்கும் மாத்ரு பிதாமகி பிரபிதமஹிக்களுக்கும்.
பத்னிகளுடன் கூடிய மாதமஹர் ,மாதாவின் பிதாமஹர் ,மாதாவின ப்ரபிதமஹர் ஆகியோருக்கும்,இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் ,அழிவில்லாத திருப்தி ஏற்படும் பொருட்டு ,அமாவசை புண்ணிய காலத்தில் தில தர்ப்பணம் செய்கிறேன்.
இதன் பின்னர் பொருத்தமான இடத்தில் பெயர் மற்றும் கோத்திரம் சொல்லவும்.

No comments:

Post a Comment