விரதத்தை உபவாசம் என்பது ஏன்? அதன் பொருள் என்ன?
விரதம் வேறு உபவாசம் வேறு. விரதம் என்ற சொல்லுக்கு சிறிதளவு உணவு, பழம் சாப்பிட்டு ஏற்படும் கஷ்டத்தை சகித்துக் கொள்வது. "வ்ரு' என்பது வேர்ச் சொல்லுக்கு "கஷ்டம்' என்று பொருள். "வ்ருதம்' என்பதே விரதம் என்றானது. உபவாசம் என்றால் "சமீபத்தில் வசிப்பது'. அதாவது முழுமையாக உணவைத் தவிர்த்து, கடவுளின் அருகில் இருப்பதாக கருதுவதாகும். விரதத்தை விட உபவாசம் மேலானது. மாதம் ஒருமுறை இருந்தால் போதும். மனவலிமையும், ஆரோக்கியமும் உண்டாகும். விரத நாளில் வெங்காயம், பூண்டு, மாமிசம் தவிர மற்ற எளிய உணவுகளை அளவு குறைத்து சாப்பிடலாம்

No comments:
Post a Comment