மதுரை மீனாட்சி மட்டும் கிளியேந்திய கரத்தோடு இருக்க, காமாட்சி, விசாலாட்சியிடம்
கிளி இல்லையே ஏன்?
வேதங்களின் வடிவாகக் கிளியை கையில் ஏந்தியபடி, வேத நெறிப்பட்ட அரசாட்சியை மதுரை மீனாட்சி நடத்துகிறாள். அதன் அடையாளமாக மீனாட்சி கிளியை வைத்திருக்கிறாள். காமாட்சி, விசாலாட்சி அம்பிகையின் புராண வரலாறு வேறு. அதன்படி, அவர்களின் கோலம் அமைந்திருக்கிறது.

No comments:
Post a Comment