ஆண்களுக்கு அற்பாயுளில் மரணம் சம்பவிப்பதால் வாழ்வில்லாமல் தவிக்கும்
பெண்களுக்கு பரிகாரம் கூறுங்கள்.
மரணம் என்பது யாருக்கு எப்படி ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு அது தீராத மனத்துன்பம் தான். அதேநேரம், இயற்கை நியதியை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். தாங்கள் கேட்பதைப் பார்த்தால் உங்கள் குடும்பத்தில் ஆண்கள் மறைவுக்குப் பிறகு பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. குடும்பத்துடன் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து வாருங்கள். குடும்பத்தில் மங்களமான சுப விஷயங்கள் நிகழத் தொடங்கி விடும்.

No comments:
Post a Comment