புத்தரின் நூலில் இருந்து ........
பெண்கள் திருமணத்திற்கு பின் 7 வகை படுவாள் ..
1.எஜமானி --கணவன் தரும் பணத்தை கொண்டு தானாக குடும்பத்தை நிர்வாகம் செய்பவள் .
2.தாய்--தன்னுடைய குடும்பம் நல்ல உணவுகளை உண்ணவேண்டும் என்று பல்வகை உணவுகளை செய்து அவர்கள் பசியாறுவதை கண்டு மகிழ்வாள்
3.மனைவி-தன்னுடைய கணவன் மட்டும் மகிழ்ச்சியடைய வாழ்வாள்
4.சுயநலவாதி --தன்னை பற்றி மட்டும் எண்ணி ,தனக்கு தேவையானதை செய்துகொள்வாள் .
5.சண்டாளி --தன் கணவன் மட்டும் இல்லாமல் பிற ஆண்களை விரும்புவாள் .
6.தோழி /சகோதரி --கணவனின் பிரச்சனைகளை அறிந்து அவனுக்கு மனதால் உதவி(ஆலோசனை ) செய்வாள் .
7.வேலைக்காரி --தான் வந்த குடும்பத்திற்கு அயராது உழைப்பாள் ..
No comments:
Post a Comment