மந்திரமாவது நீறு என்கிறாரே சம்பந்தர்.. அந்த திருநீறின் மந்திர தன்மையை
சொல்லுங்கள்.
விபூதி சிவபெருமானின் வடிவம். அவரது திருமேனியை விபூதியே அலங்கரிக்கிறது. அதுவே சிவம் என்பதால், சிவபெருமானுடைய மந்திர சக்தியும் அதனுள் இருக்கிறது என்று பொருள். "துதிக்கப்படுவது நீறு' என்றும் சம்பந்தர் கூறியுள்ளார். "துதி' என்றாலும் "மந்திரம்' என்ற பொருள் வரும்.

No comments:
Post a Comment