மகாளயபட்ச விரத நாட்களில், ஒவ்வொரு நாளும் செய்யும் சிராத்தம், தர்ப்பணத்திற்கு
ஒவ்வொரு விசேஷ பலன் உண்டாவதாக சாஸ்திரம் கூறுகிறது.
பிரதமை - தனலாபம்,
துவிதியை - குழந்தைகள் திருந்துதல்
திரிதியை - விருப்பம்
நிறைவேறுதல் சதுர்த்தி - எதிரிபயம் நீங்குதல்
பஞ்சமி - செல்வ வளம்
சஷ்டி - புகழ்,
சப்தமி - பதவி உயர்வு,
அஷ்டமி - கல்வி வளம்,
நவமி - லட்சுமி யோகம் தரும் பெண் குழந்தைகள் பிறத்தல்
தசமி - நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுதல்,
ஏகாதசி - அறிவாற்றல்,
துவாதசி - ஆபரண சேர்க்கை,
திரயோதசி - சகல சவுபாக்கியம்,
சதுர்த்தசி - சகல நன்மை கிடைத்தல்,
அமாவாசை - மேற்சொன்ன எல்லா நற்பலன்களும் ஏற்படுதல்.
இந்நாட்களில் ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அளிப்பது பலனை அதிகப்படுத்தும்.

No comments:
Post a Comment