சிவன் குடும்பம் சொல்லும் தத்துவம்
சிவன் என்றால் இன்பம் என்று பொருள் .ஆனால் சிவனின் குடும்ப வாகனத்தை பாருங்கள் !!!….ஒன்றுடன் ஒன்று
பகை.!!! பிள்ளையாரின் வாகனம் எலி ….முருகனின் வாகனம் மயில். !!!!
இந்த இரண்டு வாகனங்களுக்கும் சிவனின் வாகனம் பாம்பு பகை !!!!!
தேவியின் வாகனம் சிங்கம் …..சிங்கம் , சிவனின் இன்னொரு வாகனமான பசுவுக்கு பகை !!!!!
ஆனாலும் , சிவனின் குடும்பம் இன்பமயமான குடும்பம் !!!! இதுதான் வாழ்க்கையின் தத்துவம் !!!!!
பல துன்பத்துக்கு நடுவில் , மாறுபட்ட கருத்துக்கு இடையில் , நாம் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை
நமக்கு கோடிட்டு காட்டுகிறது சிவன் குடும்ப படம் !!!!
No comments:
Post a Comment