தும்மல் போடும் போது "நூறு' என்று சொல்கிறார்களே! ஏன்?
தும்மலிடும் போது நம் இருதயம் ஒரு விநாடி நின்று துடிக்கிறது. இருதய இயக்கம் நின்று போனால், உயிர் போய் விடும் என்பது நியதி. ஆனால், இந்த ஒரு விநாடி நம்மைக் காப்பவன் இறைவனே! இதுபோன்ற சிக்கல் இல்லாமல் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்பதற்காகவே இப்படிசொல்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் தும்மலிடும் போது, தாய்மார்கள் இவ்வாறு சொல்வார்கள்.

No comments:
Post a Comment