Thursday, November 13, 2014

அசுரமயில்---தேவமயில்

சூரசம்ஹார காலத்தில் சூரனுடைய உடலை இரண்டாகக் கிழித்து ஒன்றை மயிலாகவும், மற்றொன்றைய சேவற்கொடியாகவும் கொண்டான் அல்லவா நம் முருகப் பெருமான்? அந்த மயில் "அசுரத் தன்மை'' கொண்ட அசுரமயில், இது மனிதர்களிடமுள்ள ஆணவத்தைக் குறிக்கும் ஒரு குறியீடாகும்.

முருகனின் சிற்பங்களில் உள்ள மயிலின் கழுத்து அவன் வலப்புறமாக அமைந்திருப்பின் அது தேவமயிலாகும். அதுவே இடப்புறமாக அமைந்திருப்பின் அது அசுர மயிலாகும். உதாரணமாக "தேவமயில் கொண்ட முருகனை'' கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் கோவிலிலும் "அசுர மயில் கொண்ட முருகனை'' கழுகுமலை கோவிலிலும் கோடியக்கரை ஸ்ரீஅமிர்தகடேசுவரர் கோவிலிலும் காணலாம்

No comments:

Post a Comment