பகவான் கிருஷ்ணர் மூன்று முறை விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருள் செய்துள்ளார். ஒரு முறை கவுரவர்கள் சபையில் தனது விஸ்வரூப காட்சியை அருளினார்.
அடுத்ததாக பாரதப்போர் நடந்த போது, குருசேத்திரத்தில் அர்ச்சுனனுக்கு பகவத் கீதை உபதேசம் செய்யும்போது விஸ்வரூப தரிசனம் காட்டினார்.
மூன்றாவதாக கொடை வள்ளல் தன்மைக்கு பெயர்போன, கர்ணன் இறக்கும் தருவாயில் அவனுக்கு காட்சி கொடுத்து பேரருள் செய்தார்.

No comments:
Post a Comment