தமிழக கோவில்களின் கோபுர உயரம்...
1, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் –
236 அடி
2, திருவண்ணாமலை –
217 அடி ராஜகோபுரம் கிழக்கு.
3, தஞ்சாவூர் –
216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்
4, ஆவுடையார் கோவில் –
200 அடி
5, தென்காசி –
178 அடி
6, கங்கைகொண்ட சோழபுரம் –
174 அடி
7, மதுரை –
170.8 அடி தெற்கு கோபுரம்
8, ஸ்ரீவில்லிப்புத்தூர் –
164 அடி வடபத்ர சாயி கோபுரம்
9, மன்னார்குடி –
154 அடி
10, குடந்தை சாரங்கபாணி கோவில் –
147 அடி
11, சிதம்பரம் –
140 அடி வடக்கு கோபுரம்
12, திருவானைக்காவல் –
135 அடி கீழ கோபுரம்
13, சுசீந்திரம் –
134 அடி
14, திருவாடனை –
130 அடி
15, குடந்தை கும்பேஸ்வரர் –
128 அடி
16, இராமேஸ்வரம் –
126 அடி கிழக்கு கோபுரம்
17, திருச்செந்தூர் –
127 அடி
18, சங்கரன் கோவில் –
125 அடி
19, திருவாரூர் –
118 அடி கீழ கோபுரம்
அனைவருக்கும் பகிருங்கள்..
No comments:
Post a Comment